தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சூர்யாவும் ஒருவர் .விஜய்,அஜித் ஆகிய இவர்களுக்கும் அடுத்தபடியாக இருப்பவர் சூர்யா. விஜய் மற்றும் சூர்யா இருவரும் நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும்.ஆனால் தற்போது சூர்யாவின் பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் #HBDSuriyaByAJITHFans என்ற ஹாஸ் டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் . மேலும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் .