தளபதி விஜய் தற்போது அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் அவரது 38வது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் ரெடியாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படமும் ரிலீசிற்கு ரெடியாகி வருகிறது. இவ்விரு படங்களும் 2020 கோடை விடுமுறையை தங்களது ரிலீஸுக்காக குறி வைத்துள்ளனர். அதற்கடுத்ததாக இருவரும் யார் இயக்கத்தில் […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. சூரரை போற்று திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யாவின் […]
இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இது நேற்று முன்தினம் இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா – சிவா கூட்டணி உறுதியானது இதற்கு முன்னர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஒரு கதை கூறி ஓகே செய்துவிட்டதாகவும் அந்த படத்தை தான் முதலில் செய்ய போகிறார் என கோலிவுட் எதிர்பார்த்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் தரப்பிடம், ‘ […]
நடிகர் சூர்யா நாடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து சூர்யாவின் எந்த படமும் வெளியாகமல் இருந்தது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் வெகுநாட்கள் தள்ளிபோய் தற்போது மே 31இல் வெளியாக உள்ளது. அடுத்து சுதா கொங்கார இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை […]