ஆப்பிள் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் மனதில் வந்து கொண்டே இருக்கும் போது, அவை சிறந்த நாகரிகமான நிறுவனங்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், உண்மையில் அவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளனர். இருப்பினும், வருடாந்திர ஹாரிஸ் மதிப்பீட்டின்படி(annual Harris Poll Reputation survey), நிறுவனங்கள் தங்கள் பிராண்டு நற்பெயர்களை இழந்துவிட்டன, ஏனெனில், இந்த நிறுவனங்களில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை, ஹாரிஸ் போல் கணக்கெடுப்பு என்பது 1999 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட வருடாந்திர வாக்கெடுப்பு ஆகும். […]
சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஆய்வு ஓன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது .அதாவது புவி வெப்பமயமாவதால், அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் சாக்லெட் தீர்ந்து போகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலகின் சாக்லெட் தேவையின் பாதியை நிவர்த்தி செய்யும் ஈக்வடார், கானா உள்ளிட்ட இடங்களில், அதிக மழையிருந்தால் மட்டுமே வளரக்கூடிய கோகோ மரங்கள், புவி வெப்பமயமாவதால் ஈரத்தன்மையை இழந்து பட்டுப் போகும் என […]