உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது, அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (76 சதவீதம்) தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ வருடந்தோறும் தொடர்ச்ச்சியாக உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகளில் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலை […]
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் நமது தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் பணி புரிந்தும்,வாழ்ந்தும் வருகின்றனர்.அவ்வாறு,உலகம் முழுவதும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக,புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில்,வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு,தமிழ்நாடு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் 201 வகையான பறவை இனங்கள் மற்றும் 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அதில் 1408 […]
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், […]
ஆப்பிள் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் மனதில் வந்து கொண்டே இருக்கும் போது, அவை சிறந்த நாகரிகமான நிறுவனங்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், உண்மையில் அவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளனர். இருப்பினும், வருடாந்திர ஹாரிஸ் மதிப்பீட்டின்படி(annual Harris Poll Reputation survey), நிறுவனங்கள் தங்கள் பிராண்டு நற்பெயர்களை இழந்துவிட்டன, ஏனெனில், இந்த நிறுவனங்களில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை, ஹாரிஸ் போல் கணக்கெடுப்பு என்பது 1999 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட வருடாந்திர வாக்கெடுப்பு ஆகும். […]