சுவையான சுர்ரோஸ் செய்வது எப்படி ? நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. நாள்தோறும் புது புது உணவு வகைகளை நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான சுர்ரோஸ் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை தண்ணீர் – 200 மி.லி. வெண்ணெய் – 80 கி. உப்பு – ஒரு தேக்கரண்டி மாவு – 125 கி. முட்டைகள் – 3 எண்ணெய் – 200 மி.லி. கேஸ்டர் […]