Tag: surrendered court

#BREAKING: இளைஞர் கொலை – அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்.!

தட்டார்மடம் செல்வன் கொலைவழக்கில் குற்றச்சாட்டப்படும் அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை கோர்ட்டில் சரண். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் என்பவர் தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17 ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சென்னையில் சரணடைந்துள்ளனர். தலைமறைவாக இருந்த திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் […]

#ADMK 3 Min Read
Default Image