ட்விட்டர் தலைமையகத்தின் தேவையற்ற பொருட்கள் அடுத்த மாதம் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஏலத்தில் முதல் தொகை 25 டாலர் ஆகும். இதில் தலைமையகத்தில் உள்ள பொருட்களான நாற்காலிகள், பீட்சா ஓவன்கள், காபி தயாரிப்பான்கள், பீர் டிஸ்பென்சர்கள், ஃபோனை சார்ஜ் செய்யும் பைக்குகள், ட்விட்டர் லோகோவான நீல நிற பறவை சிலை போன்றவை […]