தெலுங்கானா வை சேர்ந்த 3 வயது குழந்தை விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .இன்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்த்துளை கிணற்றுக்கு […]
சுர்ஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்ததுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுவையில் ஆழ்த்துளை கிணறுகளை மூடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது .சுஜித்தின் இறப்பு நமக்கு அலட்சியம் என்னும் பழக்கம் நம்மை சூழ்ந்துள்ளதை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறது. இதனிடையே புதுச்சேரியில் பயனில்லாமல் கிடக்கும் ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் நில உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது .சட்டங்கள் கடுமையானால் தான் நம்மிடத்தில் உள்ள இந்த அலட்சியம் போகும்.நம் வீட்டருகே உள்ள பயன்பாடற்ற ஆழ்த்துளை கிணறுகளை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.இதனையடுத்து இன்று […]
திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜீத் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பனியில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரிக் இயந்திரம் மூலம் சுஜீத் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பெரிய துளையிடப்பட்டு அதன் வழியே மீட்பு படை வீரர்கள் சென்று பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை காப்பாற்ற பட உள்ளான். தற்போது மீட்பு படை வீரர் அஜித்குமார் என்பவர் தோண்டப்பட்ட […]
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 […]
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், கால்தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை 5.40 மணியளவில் விழுந்தான். இவனை மீட்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 அடி ஆழத்தில் இருக்கும் இவனை மீட்கும் முயற்சியில் அனைத்தும் தோல்வி அடைந்ததையடுத்து, தற்பொழுது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளது. அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் […]