Tag: Suriya44

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. […]

Karthik Subbaraj 4 Min Read
Retro realse

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்திய நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் டைட்டில் டீசர் வெளியானது. ஆம், சூர்யா நடிக்கும் 44வது படத்திற்கு “ரெட்ரோ” என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள்  நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது படத்தில் டைட்டில் […]

Karthik Subbaraj 5 Min Read
Retro - Suriya