Tag: Suriya

உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்.! இயக்குனர் வசந்துக்கு சூர்யா நன்றி .!

உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார் என்று கூறி இயக்குனர் வசந்துக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் இன்று கண்டு கழிக்கின்றனர். படத்தை […]

SooraraiPottru 7 Min Read
Default Image

ஓடிடி தளத்திற்காக இணைந்த கௌதம் மேனன்-சூர்யா .! இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பம்.!

ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் ,அதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை […]

GowthamMenon 4 Min Read
Default Image

ஓடிடியில் வெளியான சூரரை போற்று.!2020-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று .!

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் . மேலும் ஊர்வசி , கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் […]

SooraraiPottru 8 Min Read
Default Image

14 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா .!

14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஹலீதா ஷமீம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009-ல் வெளியான “பூவெல்லாம் கேடடுப்பார்” மூலம் காதலில் விழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் இன்றும் ரசிகர்களின் பேவரட் தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர் .  அதனையடுத்து உயிரிலே கலந்தது ,காக்க காக்க ,மாயாவி , பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006ல் நடித்தனர் .  […]

HalithaShameem 4 Min Read
Default Image

“சூரரை போற்று” படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இதில், சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சடீர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது சூரரை போற்று படத்தின் டிரைலர் வரும் 26ஆம் தேதி அதாவது, நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SudhaKongara 2 Min Read
Default Image

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு கதைகளத்தை கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிப்பதாகவும் அண்மையில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மூலம் […]

Suriya 2 Min Read
Default Image

#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை […]

#ChennaiHighCourt 5 Min Read
Default Image

சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை […]

#NEET 5 Min Read
Default Image

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா அரசியல் செய்ய வேண்டாம் – எல்.முருகன்.

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உட்பட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் […]

#LMurugan 3 Min Read
Default Image

மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் – வானதி சீனிவாசன்

மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து […]

#NEET 3 Min Read
Default Image

“நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது!”- கே.எஸ். அழகிரி

நடிகர் சூர்யா மீது குறி வைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் பயத்தால் […]

#Congress 3 Min Read
Default Image

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் – உதயநிதி

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் […]

#NEET 5 Min Read
Default Image

#Breaking News: சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை – முன்னாள் நீதிபதிகள் கடிதம்

சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என்று  முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் நீட்  நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில்  தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து […]

#ChennaiHighCourt 5 Min Read
Default Image

சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது , நீதிபதியோ கொந்தளிக்கிறார் – ஆளூர் ஷாநவாஸ்

சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார் என்று  ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட்  நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில்  தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் […]

#NEET 5 Min Read
Default Image

“ஒருத்தர் படிச்சா வீடு மாறும்.. ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்!”- நடிகர் சூர்யா

ஒருத்தர் படிச்சா வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக, கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து, அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வெளியிட்டார். இந்தநிலையில் நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் […]

AGARAM FOUDATION 4 Min Read
Default Image

சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் – பாரதிராஜா

சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக […]

#Bharathiraja 4 Min Read
Default Image

சூரரைப் போற்று படத்தை பார்த்து தயாரிப்பாளர் என்ன கூறினார் தெரியுமா..?

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாவதாக நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் […]

SooraraiPottru 3 Min Read
Default Image

சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -சூர்யாவிற்கு ஹரி வேண்டுகோள்.!

சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்று கூறலாம். இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அனைத்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு நிலையில் தற்போது அமேசான் பிரைமில் வருகின்ற அக்டோபர் மாதம் 30 ம் […]

#Hari 5 Min Read
Default Image

சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!

கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில்  தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்தார் அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் […]

Suriya 4 Min Read
Default Image

கேரளா விமான விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த சூர்யா.!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் […]

#Kerala 3 Min Read
Default Image