கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அறுவை சிகிச்கை நிபுணர்கள் தலைமையில் மாநாடு இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அந்த இசையை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்து நடத்தலாம் என திட்டமிட்டு அவரிடம் பேசி அதற்கான முன்பணமாக 29.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிறகு இந்த இசை நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனையடுத்து, தான் வாங்கிய முன்பன தொகையை திருப்பி கொடுக்கவில்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு […]