தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் எஸ்.ஜே.சூர்யாவை இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து படத்தில் அசத்தி இருக்கிறார் என […]
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருப்பதாக நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன். காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, […]