Tag: sureshchakaravarthy

பிக்பாஸ் 4: நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன்! – சுரேஷ் சக்கரவர்த்தி

சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன் என்றும் பதிலளித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆரி வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிப்புக்கள் கூறுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் […]

bigboss 4 3 Min Read
Default Image