வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை பொது வெளியில் தெரிவித்த பிறகே எங்களுக்கு தகவலை தெரிவித்தார். நேற்று முன்தினம் 74 வது சுதந்திர தினத்தில் சர்வேதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தோனி ஓய்வு அறிவித்த அடுத்த நிமிடங்களில் தானும் ஓய்வு பெறுவதாக 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் அறிவித்தார். சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட், 226 […]
ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா. உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் […]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹெலிகாப்டர் நிச்சியமாக பார்ப்பீர்கள் என்று ரெய்னா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் […]
இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளுர் போட்டியான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவை “சின்ன தலா ” என ரசிகர்கள் அழைப்பார்கள்.இந்நிலையில் கடந்த சில நாள்களாக சுரேஷ் ரெய்னா முழங்கால் வலியால் அவதி பட்டு வந்தார். Mr Suresh Raina underwent a knee surgery where […]
இந்திய அணிக்கு எப்பொழுதும் தோனி தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டி நாளை மறுதினம் கோலாகலமாக இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில் விளையாட இந்திய அணி மட்டுமல்லாமல் 9 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்தியாவின் பெயரும் வலுவாக உள்ளது.மேலும் ரசிகர் மத்தியில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மோசமான […]
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு 5 ரன்களுடனும் , எம்.எஸ் தோனி (கேப்டன்) 44 […]
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது அனைத்து விதமான டி20 போட்டிகளில் 8000 ரன்களை குவித்துள்ளார். நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவின் சார்பில் சுரேஷ் ரெய்னா, விராத் கோலி ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். தோனி கூட இந்த சாதனையை தற்போது வரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் கடந்த 2008ல் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 11 ஐபிஎல் தொடர் முடிந்து 12வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 அணிகள் தற்போது வரை கலந்து கொண்டு உள்ளது. ஆனால் இன்றைய தேதிக்கு மொத்தம் 8 அணிகள் மட்டுமே தொடரில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக ஆடி வருகிறது. அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியில் முதல் 10 இடத்தில் இரண்டு வீரர்களும், மும்பை அணியில் ஒரு […]
சக வீரர்களை சுரேஷ் ரெய்னா இலங்கையில் பாடகராக மாறி மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.முத்தரப்பு டி20 தொடரான நிதாஹஸ் கோப்பைக்கான இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா […]
இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி-2௦ தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இழந்துவிட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி(கேப்டன்),ரோஹித் சர்மா (துணை கேப்டன்),மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல்,சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்ஷர் படேல், சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், […]
ஐபிஎல் சீசன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு படு கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. இதற்க்கு காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் கம்பீரமாக களமிறங்க உள்ளது. மேலும், தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் மகிச்சி. மேலும் நேற்று அளித்த பெட்டியில் தல தோனி சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் நான் செல்ல மாட்டேன் […]
ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது…. இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]