மிர்ச்சி சிவா அடுத்ததாக பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. கலக்கலப்பான நடிகரான சிவாவின் படங்கள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். எனவே சில படங்கள் தோல்வியை தழுவினாலும் மற்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா […]