வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ரிலீஸ் குறித்து இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்த அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் […]