திருச்சூர் : தனது வழியை மறித்ததாகச் செய்தியாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி தைரியமாகப் புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகளில் அளிக்கும் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக, நடிகர் முகேஷ் மீது […]
திருச்சூர் : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுரேஷ் கோபி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அளித்த அறிக்கையை அடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள […]
வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வருகை : இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் , இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு […]
சுரேஷ் கோபி: நடைபெற்ற மக்களவை தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் வென்றுள்ளதெனவும் கூறலாம். மேலும், அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், இன்று காலை தனக்கு மத்திய இணையமைச்சர் பதவி வேண்டாம் எனவும் எம்பியாகவே தொடர விரும்புவதாகவும் சில கருத்துக்களை அவர் மலையாள ஊடகங்கிளிடம் பேட்டி அளித்துள்ளார் என தகவல் வெளியானது. […]
சுரேஷ் கோபி: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி 3,93,273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக கேரளா அரசியல் வரலாற்றில் கால்பதித்து பாஜக. இதன் மூலம் அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார். தற்போது, நேற்று இரவு பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று […]
மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் 5,06,603 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங் 4,32,978 வாக்குளை பெற்ற நிலையில், அவரை விட 73,625 வாக்குகள் அதிகமாக பெற்று கங்கனா ரனாவத் வெற்றிபெற்றுள்ளார். இதைப்போலவே, கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக […]
மக்களவை தேர்தல் : நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது […]