விடாமுயற்சி : இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் “விடாமுயற்சி”. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது. நேற்று வரை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டாக படத்தின் பெயரை தாண்டி எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித் தொடர்புடைய காட்சிகள் மட்டும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இன்று (ஜூன் […]
நடிகர் அஜித் தற்போது “குட் பேட் அக்லி” மற்றும் “விடாமுயற்சி” ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் ஒன்னு கூட வெளியிடாமல் உள்ளது. ஆனால், ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்தது. படத்தின் டைட்டில் தொடர்ந்து இதுநாள் வரை படத்தின் […]