ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் உள்ள பல அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஹத்ராஸ் […]