ன்று முறை தேசிய விருது வென்ற நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். நடிகை சுரேகா சிக்ரி 1978 ஆம் ஆண்டில் கிஸ்ஸா குர்சி கா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமாஸ் (1988), மம்மோ (1995) மற்றும் பாதாய் ஹோ (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். ‘பாலிகா வது’ என்ற இந்தி தொடர் மூலம் இவர் பிரபலமானவர். அந்தத் தொடர் தமிழில் […]