தமிழ் சினிமாவில் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார் சுரேகா வாணி. இதன் பின் அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல், சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 42 வயதான சுரேகா வாணி தற்போது சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சுரேகா அரைகுறை ஆடை அணிந்து கார் மீது அமர்ந்து […]