சென்னை : கந்தசஷ்டி திருவிழாவின் விரத முறைகள், சிறப்பு பூஜைகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் யாக சாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இந்த கந்தசஷ்டியின் 6ஆம் நாளான இன்று (நவம்பர் 7) உச்சநிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் , சூரனை , கடவுள் முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இதனை காண […]
மஹா கந்தசஷ்டி விரதம் இன்று துவங்கியுள்ளது. இந்த விரதம் முருகப்பெருமானை நோக்கி ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் இருக்கும் சொல்லப்படாத உண்மைகளையும் விரத முறைகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சஷ்டி என்றாலே விரதம் தான் நம் நினைவுக்கு வரும். அதுவும் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மஹா சஷ்டி மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மஹா சஷ்டி விரதம் மேற்கொண்டால் அதீத பலன்களையும் முருகப் பெருமானின் ஆசியையும் பிற முடியும் என்பது ஐதீகம். […]