சுரைக்காய் நமது உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும் காய்கறிகளில் ஒன்று.சில குழந்தைகள் சுரைக்காயை அதிகம் விரும்புவதில்லை.எனவே அவர்களுக்கு அல்வாவாக செய்து கொடுத்தால் இதனை மிகவும் விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள். சுரைக்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? சுரைக்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள்: சுரைக்காய் – 1 கப் (தோல் நீக்கி துருவியது) சர்க்கரை – 15௦ கிராம் வெது வெதுப்பான பால்-1 கப் […]