Tag: SUPREMEHOURT

மீஷா” என்ற மலையாள நாவல் தடை..!!உங்களின் பாட்ஷ பலிக்காது எங்க கிட்ட..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மததினை இழிபடுத்தும் விதத்திலும்,இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதத்திலும் மீஷா புத்தக்கத்தில் இருப்பதாக கேரளாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் குற்றம் சாட்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்து கோவில் செல்லும் பெண்கள் தொடர்பான நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தார் மனுதாரர் இந்நிலையில் இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. […]

india 3 Min Read
Default Image