நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட […]