தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது, கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறது என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் குற்றசாட்டினர். உண்மையில் இந்த காளைகள் குடும்பத்தின் பிள்ளைகள். பிள்ளைகளையே யாராவது இப்படி துன்புறுத்துவார்களா? என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் […]
உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பரிந்துரை செய்த பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் பதவி ஏற்கும் முன்பாக ரஞ்சன் கோக்கை பதவியேற்பதற்கு முன்பாகவே 11 பேரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த 11 பேரின் பெயரைமத்திய அரசு நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ரஞ்சன் கோக்காய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு ஏற்றுக்கொண்டது. மேலும் ஜம்மு காஸ்மீர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைக்கபட்ட பெயர்களை ஏற்காத காரணத்தை தெரிவித்த கொலீஜியம் அமைப்பு மத்திய அரசு அரசின்ப […]