Tag: #Supreme Court

மொத்தம் 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் : தமிழகம் உள்பட…

உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

லவ்ஜிஹாத்…என்று கூறி ஹாதியாவின் சுதந்திரத்தை பறிக்கும் நீதித்துறை\.

கேரளாவை சேர்ந்த மத மாற்று திருமணம் செய்த ஹாதியா – ஷபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம்.  ரத்துக்கு ஆதாரமாக உயர்நீதிமன்றம் கூறியதுதான் பெரும் அதிர்ச்சி. அதுதான் லவ் ஜிகாத். கேரளா உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதி உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா தாக்கல் செய்த மனுவின் விசாரணை சற்று ஆறுதல் அளிக்கிறது. “சேலத்திற்கு சென்று தனது ஹோமியோபதி படிப்பை தொடர அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்”. ஒரு இந்திய குடிமகள் என்கிற முறையில் ஹாதியாவுக்கு […]

#Politics 2 Min Read
Default Image

ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கப்பட்டது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கப்பட்டது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு 45-ஐ உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தால் ஜாமீன் வழங்கப்படாது உள்ளிட்ட பிரிவுகள் இருந்தது அதில் நீக்கப்பட்டுள்ளது.

#Supreme Court 1 Min Read
Default Image

தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு வைத்த கோரிக்கை நிராகரிப்பு

இந்த ஆண்டு விவசாயத்திற்காக 63 டிஎம்சி நீரை திறந்துவிட கோரி கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. ஏற்கனவே காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் இந்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

#Supreme Court 1 Min Read
Default Image