Tag: SUPREME COURT JUDGE

பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனம் ..!

பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனத்துக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டல் விடுத்தது. நீதிபதி ஆயிஷா நியமனத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர். உயர்நீதிமன்றத்தில் பரவாயில்லை, உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடாது […]

#Pakistan 6 Min Read
Default Image

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்.!

உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முக ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த லட்சுமணன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் இவரின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடப்படுகிறது. நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் […]

#DMK 4 Min Read
Default Image

பிரதமர் மோடியை புகழ்ந்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.!

பிரதமர் மோடி பன்முகத் திறமை கொண்ட அறிவாளி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைநோக்கு சிந்தனையாளர் என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார். டெல்லியில் நீதித்துறையும் மாறிவரும் உலகமும் என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் […]

Arun Mishra 5 Min Read
Default Image

குற்றபின்னணி வழக்கு பிஜேபி முதலிடம் : MP ,MLA க்களை தடைவிதிக்க முடியாது. உச்சநீதிமன்றம்..!!

குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற MP , MLAக்களுக்கு தடை விதிக்க முடியாது என தீர்பளித்துள்ளது. குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் ஊழல் வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா […]

#BJP 6 Min Read
Default Image

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பரிந்துரைத்தார்..!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா..!!

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு […]

DIPAK MISRA 3 Min Read
Default Image