Tag: SUPREME COURT INDIA

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது சாத்தியமா?! உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!

ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசானது ஏற்கனவே நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை […]

coronavirus 4 Min Read
Default Image

சேலம் எட்டுவழி சாலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது. இதன் ஒரு பகுதியாக அந்த எட்டு வழி சாலை போடப்படும் பாதையில் இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், மரங்கள் என பல அகற்றப்பட்டன. இதனை அடுத்து இந்த எட்டுவழி சாலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து இந்த எட்டு வழி சாலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இந்த எட்டுவழி சாலைக்கு போடப்பட்ட தடையை அகற்ற […]

#Salem 2 Min Read
Default Image