டெல்லியில் உள்ள மக்களவை ,மாநிலவை ஆகிய அவையிலும் குளிர்கால கூட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் பேசிய வைகோ , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர்கள் அவர்கள் வழக்கில் வழக்கு நிறைவு பெறவில்லை என்றாலும் , தீர்ப்பு தவறு என கருதினாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் . ஆனால் தென்னிந்திய மக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை காரணம் நெடுந்தூர பயணம் , வழக்கறிஞர்கள் கட்டணம் , பயணத்தில் வீணாகும் செலவு போன்ற காரணங்களால் ஏழை-எளிய […]