அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைப்பதற்காக தடை கேட்டுள்ளது! – உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு!
முன்னள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்னர் வரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.