பலுசிஸ்தான் மக்களைக் காக்க வலியுறுத்தும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், அமெரிக்காவில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பலுசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் வதைப்பதாகவும், கருத்து சுதந்திரத்தை பறித்து வருவதாகவும் சர்வதேச பலுசிஸ்தான் அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்த மனித உரிமை மீறலிலிருந்து பலுசிஸ்தான் மக்களைக் காக்க, சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி, அண்மையில் லண்டன் நகரில் வாகனங்களில் பதாகைகளை வைத்து ஆதரவு கோரியது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் சரக்கு வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட பெரிய வாகனங்களில் “ஃப்ரி பலுசிஸ்தான்” […]