விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு இந்தியா எச்சரிப்பு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டங்களுக்கு தன் எப்பொழுதுமே துணை நிற்பேன் என கருத்து தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், வெளிநாட்டிலிருந்து ஆதரித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் […]
மதுரை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சார்பில் பிரச்சாரம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய […]
அரசியல் அமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜி பக்கம் துணை நிற்போம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயிடு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]
மீண்டும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைத்து ஆட்சி செய்கின்றது சிவசேனா .இந்த நிலையில் சமீப காலமாக சிவசேனா கட்சி, பாஜக-வை விமர்சித்து வருகிறது. குறிப்பாக ரபேல் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிவசேனா கட்சி சில நிபந்தனைகளை பாஜகவிற்கு விதித்துள்ளது.இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியை […]
தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுக தனது வேட்பாளரை அறிவித்து எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது.எதிர்கட்சிகளில் முதல் கட்சியாக விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்துவருகிறது.தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மக்களிடத்தில் அதிமுக மீது உள்ள வெறுப்பை தனதாக்கி கொள்ள திமுக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சாதி கட்சிகள்,மதவாத, இனவாத கட்சிகள் என மக்களிடம் இணக்கம் இல்லாமல் இருக்கும் கட்சிகளை மக்கள் […]