ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் வாழ்த்து. திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அரசியலில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுடையவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வீட்டு மொட்டை மாடியில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடையில் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, இவரது சாதனை ஆசிய […]