சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு […]
Coolie: ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 171’ படத்திற்கு “கூலி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியான படத்திற்கான டைட்டில் டீசரில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு, ‘அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத” என்றும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Muthuvel Pandian has arrived! ???? Happy Birthday Superstar Rajinikanth ▶️ https://t.co/bgJJsrd44Q @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth — Sun […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார். இதையும் படியுங்களேன்- 6 […]
இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை இயக்குகிறார்.இந்த படத்தை பிரபல பட நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. We are happy to announce that for the first time @immancomposer will be the music director for Superstar @rajinikanth’s movie #Thalaivar168@directorsiva#ImmanForThalaivar168 pic.twitter.com/vuvAMzw4Cg — Sun Pictures (@sunpictures) November 13, 2019 இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு […]
ரனிஜியின் தர்பார் பொங்கல் அன்று திரைக்கு வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியது. அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா தான் ரஜியின் அடுத்த படத்தை இயக்குகிறார். எந்திரன் படத்திற்கு பிறகு கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை எடுக்க உள்ள என்ற தகவல் வெளியானது. சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு, இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூற அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து போக தர்பார் படத்தை அடுத்து […]
காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும் லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். நாளை மறுநாள் அத்திவரதரை தரிக்க கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. அத்திவரதரை தரிசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்று அரசியல் தலைவர்களும் தரிசித்து சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க நேற்று இரவு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.