குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 ஆவது பிரமாண்டமான துவக்கவிழா இருப்பதால் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் கூடிய சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. தொடர்ச்சியாக சில நிகழ்ச்சியை பார்த்து கூடியவர்கள் எண்ணிக்கையும் அதிகம். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது எந்த நிகழ்ச்சிகளும் அதிகமாக எடுபடாது. ஆனால் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்து குக் […]
நாட்டுப்புற பாடகர்களான செந்தில் – ராஜலக்ஷ்மி இருவரும் விஜய் தொலைகாட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதனை தொடர்ந்து இவர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு கூட சில வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், இவர்களுக்கு மிர்ச்சி விருதுகள் விழாவில் மண்ணின் குரளுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளனர். View this post on Instagram நேற்று […]
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தனுஸ்ரீ பாப்பா . அவரது பாடல் இசையில் பலரையும் கவர்ந்துள்ளார் . அதேபோல் அவரது தம்பியும் தனது குறும்புத்தனமான பேச்சால் பலரையும் கவர்ந்துவிட்டார் . இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “கடை குட்டி சிங்கம் ” இதில் இவர்கள் இருவரும் குழந்தை நட்சித்தரமாக நடித்துள்ளனர். அவர் தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்திவருகிறார்.படப்பிடிப்பின் போது பாடச்சொன்னதாகவும் அவர் பாடியபின் அனைவரும் […]
8 விருதுகள் பெறும் முதல் பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது . தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான். என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே […]
ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதிகள் மக்களிடையே இப்போது மிகவும் பிரபலம். பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமிய பாடல்களை பாடி மக்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி ராஜலட்சுமி ஒரு நிகழ்ச்சியில், நெசவாளர்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக கூறி ஒரு பாடலும் பாடினார். அவரின் அந்த நெசவாளர் பதிவிற்கு பின் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாம். பாடகர் பெண்னி தயாள் நெசவாளர்களால் உருவாக்கப்படும் துணிகளை பெரிய தொகைக்கு […]