நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் குத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள தெற்கு தீவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள டுனேடின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை திடீரென கத்தியால் குத்த தொடங்கியுள்ளார். இதில் 4 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், […]
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரியில், மக்கள் சகஜமாக துப்பாக்கி வித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால், அந்த மார்க்கெட்டில் இருந்த […]
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பலால் பரபரப்பு நிலவியுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடி, எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று இன்று சூறையாடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென வேகமாக புகுந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடியதுடன், அங்கிருந்தவர்களை தாக்கி கடையை அடித்து நொருக்கியுள்ளனர். எதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கரடி கண்டு பொதுமக்கள்அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். வட கலிபோர்னியாவில் உள்ள தாஹோ ஏரியின் கிங்ஸ் பீச் சேஃப்வே என்ற ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கரடி தீடிரென உள்ளே நுழைந்தது. கரடியை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஆனால் அந்த கரடி ஒரு சேதமும் ஏற்படுத்தாமல், தனக்கு தேவையான உணவை மட்டும் எடுத்து கொண்டு அமைதியாக சென்றது. இது குறித்து கடையின் உரிமையாளர் ரூபி நெவாரெஸ் கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை கடைக்குள் கரடி […]