Tag: Superintendent of police

தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள் நியமனம்!

உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாடு காவல்துறை முதல் முறையாக உளவுத்துறைக்கு இரண்டு எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்பி பணியிடத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு […]

Intelligence Bureau 3 Min Read
Default Image

புதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்..!

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் இந்த வருடம் மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டனர். அதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும் , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டமாகவும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பட்டூர் மற்றும் ராணிபேட் மாவட்டமாகவும் பிரிந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் 32 மாவட்டங்களாக அதிகரித்து உள்ளது.இந்நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமனம் செய்து அறிவித்து உள்ளது. அதன் […]

new districts 3 Min Read
Default Image