டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நாடுகள் அனைத்தும் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் […]
கொரோனா வைரஸ்களின் அனைத்து வகைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவில் புதிய சூப்பர் தடுப்பூசியை தயாரித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது உருமாற்றம் அடைந்து பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய சூப்பர் வேக்சினை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் கரோலினா பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை தயாரித்துள்ளனர். ஹைபிரிட் தடுப்பு மருந்தான சூப்பர் […]