ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது. இந்த நிலவானது வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரிந்தது.பொதுவாக பூமியில் இருந்து வழக்கமாக 384,400 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது நிலவு. பூமிக்கு அருகாமையில் 3,57,000 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே இந்த சூப்பர் மூன் தெரிகிறது.இந்த நிலா கூடுதல் பிரகாசத்துடன் […]