Tag: super over

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக […]

DCvsRR 5 Min Read
Munaf Patel FINE

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி சூப்பர் ஓவராக மாறியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி […]

DCvRR 6 Min Read
Mitchell Starc About RR

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் போரல் (49), கே.எல்.ராகுல் (38), ஸ்டப்ஸ் (34), அக்சர் படேல் (34) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் […]

DCvRR 4 Min Read
Delhi Capitals Super over 2025 2013

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு […]

DCvsRR 7 Min Read
DC vs RR

SLvIND : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி …!! 2-வது போட்டியை வென்று இலங்கை அணி அசத்தல்..!

SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்று பயணத்தொடரில் இதுவரை டி20 தொடர் நடைபெற்று அந்த தொடரை இந்தியா 3-0 கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரானது நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்றைய நாளில் 2-வது ஒருநாள் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. […]

2ND ODI 7 Min Read
SLvsIND , 2nd ODI

SLvIND : முதல் ஒருநாள் போட்டி!! சர்ச்சை முதல் சாதனை வரை ..என்னென்ன தெரியுமா?

SLvIND : கடந்த ஜூலை 27 ம் தேதி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட  சுற்றுப்பயண தொடரானாது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இது வரை முதலில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் 3-0 என கைப்பற்றி இருந்தது. அதன்பிறகு நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரானது தொடங்கப்பட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதில் ஜெயிக்க […]

1st ODI 8 Min Read
SLvsIND , 1st ODI

சூப்பர் ஓவரில் ஒமானை வீழ்த்தி.. நமீபியா அணி த்ரில் வெற்றி !!

டி20I : 20 ஓவர் உலகக்கோப்பையின் 3-வது போட்டியில் இன்று B- பிரிவில் உள்ள நமீபியா அணியும், ஒமான் அணியும்  பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஒமான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடிய ஒமான் அணி தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்தது. ஒமான் அணியின் ஜீஷன் மக்சூத் (22 ரன்கள்) மற்றும் காலித் […]

David Wiese 5 Min Read
Default Image

சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி. சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய […]

#INDvNZ 5 Min Read
Default Image

#INDvsNZ: போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர்.!

இந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது. முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள். பின்னர் இறங்கிய  நியூசிலாந்து அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்தனர். […]

super over 2 Min Read
Default Image