ஸ்ட்ராபெரி மூன் என அழைக்கப்படக் கூடிய ஆண்டின் கடைசி சூப்பர் மூன் ஒடிசா பஞ்சாப் கோவா உள்ளிட்ட பகுதிகளில் மிக தெளிவாக தெரிந்துள்ளது. சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய நிலவாக தெரிவது தான் சூப்பர் மூன் என அழைக்கின்றனர். இந்நிலையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடிய இந்த பெரிய நிலவு ஸ்ட்ராபெரி மூன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சரியாக தெரியவில்லையாம். ஆனால், இந்த […]
“நிலாசோறு” இந்த வார்த்தையை கேட்ட அனைவருக்குமே தங்களது சிறு வயது நினைவுகள் ஞாபகத்திற்கு வந்திருக்கும். பலவித நினைவலைகள் இருந்தாலும் இந்த நிலாசோற்றின் நினைவை எதனாலும் ஈடுகட்ட முடியாது. பல கவிதைகளை நம்மிடம் இருந்து வரவழைப்பது இந்த நிலா தான். பல ஆண்கள் இந்த நிலாவை பெண்களுக்கு ஈடாக எண்ணி என்னென்னவோ கவி பாடுவார்கள். இத்தகைய சிறப்புமிக்க நிலா மிக பெரிய அளவில் உங்கள் கண்ணுக்கு முன் இருந்தால் எப்படி இருக்கும். இந்த கனவை நினைவாக்க இன்னும் ஓரிரு […]