நடிகர் விஜயின் மார்க்கெட் இப்போது எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தற்போது வசூல் சக்கரவர்த்தி அவர் தான். இதனால் விஜய்யை வைத்து ஒரு படமாவது தயாரிக்கவேண்டும் என பல தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர் பி சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயன் ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். சமீபத்தில் நடைபெற்ற ஆஹா OTT பிளாட்பார்ம் நிகழ்ச்சி ஒன்றில் […]