சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப் […]
“சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள் “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]