நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,சூப்பர் 12 குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில், டேரில் […]