சூரிய புயல் நாளை பூமியை தாக்கலாம் என்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியன் ஒரு விண்மீன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விண்மீன்கள் என்பது இரவில் ஒளிரக்கூடியவை. இதில், சிலவகை விண்மீன்கள் அதிக பிரகாசமாகவும், சிலவகை மங்கிய நிலையிலும் கொண்டிருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன்தான் சூரியன். சூரியனில் இருவகை கூறுகள்: அதன்படி, சூரியனில் இருவகை கூறுகள் உள்ளன. […]