IPL 2024 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளுக்காகவும் விளையாடிய ஒரே வீரர் இந்தியாவை சேர்ந்த இடது கை வேக பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ஐபிஎல் வரலாற்றில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு […]
Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற […]
MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் […]
Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து […]
SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடியது. நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மும்பை அணியின் பந்து வீச்சாளராகளை திணறடித்தனர். களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடி காட்ட ஹைதரபாத் அணி 14.4 ஓவரிலேயே 200 ரன்களை தொட்டனர். […]