ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற அணிகளை திகைக்க வைத்தது. அந்த போட்டியில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை தொடுவதற்கு வெறும் 14 ரன்கள் தான் இருந்தது. ஆனால், அந்த ரன்களை தொடமுடியவில்லை. இருப்பினும் இந்த சீசன் ஹைதராபாத் அணி அதற்கு தான் முயற்சி செய்யும் என தெரிகிறது. ஏனென்றால், கடந்த சீசனிலும் இது போன்று அதிரடியாக விளையாடியபோது பெங்களூருக்கு எதிராக […]