ஐபிஎல் 2024 : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் சீசன் தொடங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி வருகிறது. இதுவரை 17 போட்டிகள் இந்த சீசனில் நடந்து முடிந்த நிலையில், இன்று 18-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. CSKvsSRH : இந்த போட்டியில் […]