நீ ஜெயிச்சுட்ட தம்பி! சமோசா விற்று சாதனை படைத்த "சன்னி குமாரின்" கதை!சாதாரண சமோசா வியாபாரியாக இருந்து இந்தியாவின் கடினமான தேர்வுகளுள் ஒன்றான நீட் தேர்வை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுருக்கிறார் சன்னி குமார்.